logo

Psoriasis

சொரியாசிஸ்

Psoriasis

சொரியாசிஸ்

The Panchaboodha Treatment claims Psoriasis is a skin disease which caused by the form of male seed energy in the body that is responsible for our birth . And that energy is the reason for the formation of the heat energy in the form of male energy in respiration, together with the thermal energy associated with the universe increased the body heat to  affects the resources in the bloodstream. Therefore, the water properties of our skin get changed and the nutrients begin to fade away. So that the skin on the hands, foot and in the joints begins to perish. This disinfection starts to spread in many parts of the body and over the time period the skin all over the body will get destruction. There is a way to find through the Panchaboodha Pulses and treated completely to cure the causes of this psoriasis disease.

பஞ்சபூத மருத்துவத்தில் சொரியாசிஸ் என்னும் தோல் நோய் உருவாக காரணம்  உடலில் ஆண் சக்தியின் வடிவில் நமது பிறப்பிற்கு காரணமாக இருக்கும் வெப்ப சக்தியும் , ஆண்சக்தியின் வடிவில் சுவாசத்துடனும் , பிரபஞ்சத்துடன் தொடர்புடைய வெப்ப சக்தியும் ஒன்றாக சேர்ந்து உடலில் அதிகமாகி இரத்த ஓட்டத்தில் நீர் ஆதாரங்களை பாதிக்கிறது. இதனால் நமது தோலில் உள்ள நீர் தன்மைகளில் மாற்றம் உண்டாகி உயிர் சத்துக்கள் அழிய ஆரம்பிக்கிறது . இதனால் உடலில் உள்ள கை ,கால் மூட்டுகளில் உள்ள தோல் அழிய ஆரம்பிக்கிறது .இந்த பாதிப்பு உடலில் பல இடங்களில்  பரவ ஆரம்பித்து நாளடைவில் உடல் முழுவதும்  உள்ள தோல்கள் அழிவை சந்திக்கிறது. இந்த சொரியாசிஸ் நோயின் காரணங்களை பஞ்சபூத நாடிகள் மூலம் கண்டுபிடித்து முற்றிலும் சரி செய்ய வழி உள்ளது.