As per The Panchaboodha Treatment, the major cause of myopathy disease is increase of the male seed energy vitality in the muscle fibers of the body and expels water energy from the tendons. So that due to dysfunction of the tendons creates muscle weakness, muscle cramps, muscle tightness, muscle relaxation. This Myopathy diseases caused can be found through the panchaboodha pulses and treated to cure completely.
பஞ்சபூத மருத்துவத்தில் மயோபதி நோய் உருவாக காரணம் உடல் தசை நார்களுக்குள் ஆண்சக்தி உயிர் ஆற்றல் அதிகமாகி தசைநார்களில் இருக்கும் நீர் சக்திகளை வெளியேற்றுக்கின்றது. இதனால் தசைநார்கள் செயலிழந்து வேலை செய்யாததால் தசைகளில் பலவீனம் , தசை பிடிப்பு , தசை இறுக்கம் , தசை இளைப்பு , தசைகள் செயலிழப்பு அனைத்தும் உண்டாகிறது. இந்த மயோபதி நோயின் காரணங்களை பஞ்சபூத நாடிகளின் மூலம் கண்டுபிடித்து முற்றிலும் சரி செய்ய வழி உள்ளது.