As Per The Panchaboodha Treatment, the causes of kidney failure is the air energy of oxygen and land energy combined together to weaken the muscles associated with water sources. Particularly affects the muscles of the kidneys. Hereby, this impairs the process of excretion of urine through the kidneys. Due to this, the level of creatinine increased in the blood and causes nausea, chest pain, muscle cramps, fatigue, vomiting, discoloration in the urine, Change in urination, difficulty in breathing, increased acid level in the blood and muscles creates swelling in the limbs. Creatinine level begins to increase tragically later results in kidneys to fail completely. The causes of Kidney failure can be diagnosed through the panchaboodha pulses and treated completely to cure.
பஞ்சபூத மருத்துவத்தின் கூற்றின் படி சிறுநீரக செயலிழப்பு நோய் உருவாக காரணம் ஆக்ஸிஜனால் ஆன காற்றும் , நிலம் சக்தியும் ஒன்றாக இணைந்து நீர் ஆதாரங்களுடன் தொடர்புடைய தசைகளை பலவீனப்படுத்துகிறது . குறிப்பாக சிறுநீரகத்தின் தசைகளில் பாதிப்பை உண்டாக்குகிறது. இதனால் சிறுநீரகத்தின் மூலமாக சிறுநீரை பிரித்து அனுப்பும் செயலில் பாதிப்பு உண்டாகிறது. இதனால் இரத்தத்தில் கிரியேட்டினைன் அளவு அதிகரித்து ஒமட்டல் , நெஞ்சுவலி, தசைகளில் பிடிப்பு , சோர்வு , வாந்தி , சிறுநீரில் நிறமாற்றம் ,சிறுநீர் கழிப்பதில் மாற்றம் , மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுதல் , இரத்தத்திலும் ,தசைகளிலும் அமிலம் அதிகரித்து கைகால்களில் வீக்கம் உண்டாகிறது. கிரியேட்டினைன் அளவு அதிகரிக்க ஆரம்பித்து பின்னர் சிறுநீரகத்தை முற்றிலும் செயலிழக்க வைக்கிறது. இந்த சிறுநீரக செயலிழப்புக்குறிய காரணங்களை பஞ்சபூத நாடிகள் மூலம் கண்டறிந்து முற்றிலும் சரி செய்ய வழி உள்ளது.