The Panchaboodha treat claims the reason for high blood pressure in the body is the accumulation of carbon dioxide in the blood circulation and respiration in the body. When this carbon energy is high in the body that increases the heat energy in the body to reduce this energy. Thus the heat energy in the bloodstream begins to increase in the body. Further, there is a change in the movement of the mind when the thermal energy in the respiratory tract increases Conditions such as tension, excessive anger, palpitations, anxiety, and restlessness can cause various physical ailments such as chest pain, headaches, vision problems, and shortness of breath. Therefore, in blood and respiration will occur Thermal energy causes a change in blood flow which leads to high blood pressure. Thus, the first stage is caused by a change in the levels of high blood pressure for a variety of reasons. These include brain damage, stroke, heart failure, eye vision disorder, and kidney disorder. There is a way to find the cause of this high blood pressure level through the panchaboodha Pulses and can be treated completely to correct it.
பஞ்சபூத மருத்துவத்தில் உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம் உடலில் இரத்த ஓட்டம் மற்றும் சுவாசத்தில் அதிகபடியாக காற்றின் கார்பன் சக்தி சேர்வதாகும் . இந்த கார்பன் சக்தி உடலில் அதிகமாகும் போது இந்த சக்தியை குறைக்க உடலில் வெப்ப சக்தி அதிகமாகிறது .இதனால் இரத்த ஓட்டத்தில் வெப்ப சக்தி அதிகரிக்க ஆரம்பிக்கிறது . மேலும் சுவாச சக்தியில் வெப்ப சக்தி அதிகரிக்கும் போது மனதின் இயக்கத்தில் மாற்றம் உண்டாகி டென்ஷன் ,அதிகபடியான கோபம் ,படபடப்பு , பதட்டம் ,நிதானம் இன்மை போன்ற நிலைகள் உண்டாகி நெஞ்சு வலி , தலைவலி ,கண்பார்வை கோளாறு , மூச்சுத்திணரல் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் உண்டாகிறது. இவ்வாறு இரத்ததிலும் ,சுவாசத்திலும் உண்டாகும் வெப்ப சக்தியினால் இரத்த ஓட்டத்தில் மாற்றம் உண்டாகி உயர் இரத்த அழுத்தமாக மாற்றமடைகிறது. இவ்வாறு முதல் நிலை உண்டாகி பல்வேறு காரணங்களால் உயர் இரத்த அழுத்தத்தின் அளவுகளில் மாற்றம் ஏற்பட்டு பல்வேறு நிலைகள் உண்டாகிறது.அதாவது மூளை பாதிப்பு , பக்கவாதம் ,இருதய அடைப்பு , இருதய செயலிழப்பு , கண் பார்வை கோளாறு ,சிறுநீரக கோளாறு போன்ற கோளாறுகள் உண்டாகிறது. இந்த உயர் இரத்த அழுத்த அளவின் காரணங்களை பஞ்சபூத நாடிகள் மூலம் கண்டுபிடித்து முற்றிலும் சரி செய்ய வழி உள்ளது.