logo

Diabetic

சர்க்கரை நோய்

Diabetic

சர்க்கரை நோய்

As Per The Panchaboodha treatment claims excessively increasing the sour taste and due to the lack of heat energy in the stomach as a reason for Diabetes appears in the body.  Further, this sour taste makes sudden change in the energy of salt in the body and also due to the depletion of water energy associated with it excess sugar level begins to stay in the body. Therefore, after passing the first stage, various second and third degree conditions develop and the amount of sugar in the body begins to increase. Thus Sugar level can be diagnosed by the panchaboodha Pulses and can be treated to fix them completely

பஞ்சபூத மருத்துவத்தின் கூற்றின் படி சர்க்கரை நோய் தோன்ற காரணம் உடலில் அதிகபடியாக புளிப்பு சுவை அதிகரித்து அதனால் வயிற்றில் வெப்ப சக்தியின் குறைபாடு ஏற்படுவதால் சர்க்கரை நோய் தோன்றுகிறது . மேலும் இந்த புளிப்பு சுவையினால் உடலில் உள்ள உப்பு சக்தியில் மாற்றம் ஏற்பட்டு அதனுடன் தொடர்புடைய நீர் சக்தியில் குறைபாடு ஏற்படுவதால் அதிகபடியான சர்க்கரையின் அளவு உடலில் தங்க ஆரம்பிக்கிறது . இவ்வாறாக முதல் நிலையை கடந்து அடுத்தடுத்து பலவிதமான இரண்டாவது , மூன்றாவது போன்ற நிலைகள் உருவாகி சர்க்கரையின் அளவு உடலில் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. இந்த சர்க்கரையின் அளவை பஞ்சபூத நாடிகள் மூலம் கண்டுபிடித்து அவற்றை முற்றிலும் சரிசெய்ய வழி உள்ளது.